tag:blogger.com,1999:blog-1079098575203442299.post4916432836579550471..comments2023-10-04T03:57:01.578-07:00Comments on அஸ்கரின் பகிர்வுகள்: திங்கள் வசந்த நிலா.....2010.08.30....A.M.Askarhttp://www.blogger.com/profile/17333246292314165773noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1079098575203442299.post-3445683571536827322010-12-19T19:58:18.892-08:002010-12-19T19:58:18.892-08:00நன்றி சப்னா..அப்படி சொல்ல மாட்டேன்...என்ன சொல்வது ...நன்றி சப்னா..அப்படி சொல்ல மாட்டேன்...என்ன சொல்வது புரியாத புதிர்...A.M.Askarhttps://www.blogger.com/profile/17333246292314165773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1079098575203442299.post-30252233176908979522010-12-17T02:43:19.526-08:002010-12-17T02:43:19.526-08:00நாட்டில் உள்ள சப்னாக்கள் எல்லோரும் அடப்பாவி என்பார...நாட்டில் உள்ள சப்னாக்கள் எல்லோரும் அடப்பாவி என்பார்களா எனபது பற்றி எனக்குத் தெரியாது,ஆனால் உங்களைத் தெரிந்த ஒருவள் என்பதால் ஒரு ஆதங்கத்தில் கேட்டேன். நாளைக்கே நான் ஒரு கற்பனைச் சம்பவத்தை உருவாக்கி அதில் வரும் அழகிய இளைஞன்(காதலன்) பாத்திரத்திற்கு உங்கள் பெயரை வைத்தால் நீங்கள் அடப்பாவி என்று சொல்லவா போறீங்க..Shafnahttps://www.blogger.com/profile/15080810283031336945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1079098575203442299.post-32602897159625574082010-12-17T00:22:09.375-08:002010-12-17T00:22:09.375-08:00மனித வாழ்க்கையில் இடம் பெறுகின்ற சில அவலங்களை காற்...மனித வாழ்க்கையில் இடம் பெறுகின்ற சில அவலங்களை காற்றலையில் பேசிய போது இதுவும் ஒரு சம்பவமாக பேசினேன்.அவ்வளவுதான்.சிலரின் மனசுக்குள் அடங்கிப்போகும்.சில சம்பவங்களை உங்களில் ஒருத்தராக நின்று காற்றலையில் வெளிச்சம் போட்டேன்.சப்னா என்ற அந்தப் பெயர் எதர்ச்சையாக வந்ததுதான். ஒஹோ...இந்த நாட்டில் இருக்கும் அத்தனை சப்னாக்களும் அடப்பாவி என்று திட்டப் போறார்களோ...A.M.Askarhttps://www.blogger.com/profile/17333246292314165773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1079098575203442299.post-3777748537796315272010-12-16T23:53:19.193-08:002010-12-16T23:53:19.193-08:00அடப்பாவி அஸ்கர்..என்னோடு அப்படி என்ன கோபம்? வேறு ப...அடப்பாவி அஸ்கர்..என்னோடு அப்படி என்ன கோபம்? வேறு பெயர் கிடைக்கவில்லையா?Shafnahttps://www.blogger.com/profile/15080810283031336945noreply@blogger.com